Video: 'அச்சோ...' - ஆர்கெஸ்ட்ரா மேடையின் மீது மின்கம்பம் விழுந்ததால் பரபரப்பு! - Karnataka
பெல்காம்: கர்நாடக மாநிலம், முதலாகி தாலுகாவிலுள்ள ராஜாபூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சியின்போது அருகில் இருந்த மின் விளக்கு கம்பம் மேடையின் மீது சரிந்தது. மேடையில் இருந்த பாஜக ராஜ்யசபா உறுப்பினர் எரண்ணா காடாடி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். லேசான காயங்களுடன் மூவர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.