கரோனா விழிப்புணர்வு பாடல் பாடும் மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் - etv news
பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளாராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், காவலர் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளார். தற்போது, இந்த விழிப்புணர்வுப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.