மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்...! - பற்றி எரிந்த தென்னை மரம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் தென்னை, பாதம் மரம் தீ பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று, அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.