நரிக்குறவர் வீட்டில் டிபன் முடித்த முதலமைச்சர் ஸ்டாலின் - cm stalin having breakfast at the home of narikuravar student
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் நரிக்குறவர் மக்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப். 15) பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து நரிக்குறவர் மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்ற, ஸ்டாலின் அங்கு காலை டிபன் சாப்பிட்டார். இதனிடையே மாணவி திவ்யாவிற்கு இட்லியை அன்பாக ஊட்டிவிட்டார்.