தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பயங்கர மோதல் - தலைநகரில் தொடரும் பதற்றம்

By

Published : Jul 11, 2022, 10:23 AM IST

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கிடையே கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமி போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட நிலையில், கார் உடைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details