சிசிடிவி: சகோதரரின் மனைவியை வெட்டி கொலை செய்த இளைஞர் - சிசிடிவி காட்சி
பஞ்சாப் மாநிலம் லூதியானா சிஎம்சி காலனியில் இளைஞர் ஒருவர் 40 வயது பெண்ணை கத்தியால் தாக்கி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், குடும்பத்தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. அரவிந்த என்னும் இளைஞர் தனது சகோதரரின் மனைவியான சுமன் (40) என்பவரை கொலை செய்துள்ளார்.