தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: என்னா அடி... மணமகனுக்கு பளார்விட்ட மணப்பெண் - உறவினர்கள் அதிர்ச்சி! - மணமகனுக்கு பலார் விட்ட மணப்பெண்

By

Published : Apr 18, 2022, 10:42 PM IST

Updated : Apr 18, 2022, 10:51 PM IST

ஹமிர்பூர்(உத்தரப்பிரதேசம்): திருமண விழாவின்போது, மேடையில் இருந்த மணமகன், மணப்பெண்ணிற்கு மாலை அணிவித்தார். அப்போது, அங்கு தயாராக இல்லாத மணப்பெண் ஆத்திரத்தில் மணமகனை சரமாரியாக தாக்கினார். தாக்கியதோடு மேடையை விட்டு அவர் இறங்கிச் சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த திருமணம் ஒரு வழியாக சமாதானம் முடிந்த நிலையில் மறுநாள் காலை நடந்தது.
Last Updated : Apr 18, 2022, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details