தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

நாளை முதல் ‘பீஸ்ட்’ : விஜய் ரசிகர்களால் திருவிழா கோலத்தில் வேலூர் திரையரங்கு - தளபதி விஜய்

By

Published : Apr 12, 2022, 11:01 PM IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு வேலூர் அலங்கார் திரையரங்கில் 1000-த்திற்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாட்டத்தை தற்போதே ஆரம்பித்துவிட்டனர். விஜய் ரசிகர்களால் வேலூர் அலங்கார் தியேட்டரே திருவிழாக்கோலமாக காட்சியளிக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details