பாலாற்று படுகையில் கரடி நடமாட்டம்! - Bear
திருப்பத்தூர்: மாவட்டம் வாணியம்பாடி அருகே அம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட பாலாற்று படுகையில் கரடி ஒன்று உலா வருகிறது. பழனி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரடி புகுந்துள்ளது. அதனை துரத்து முயன்ற போது பழனியை கரடி தாக்கியதில் சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.