சுற்றுலாத்தலமாகும் கனவுடன் பாங்குரா ஹோய் தேரிக்காடு! - ஜாய்போண்டா நதி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் உள்ள தங்கிதங்கா கிராமம், அறியப்படாத ஓர் சிறந்த சுற்றுலா தளமாகும். இங்குள்ள தங்க மணல் குன்றுகள், அவைகளுக்கிடையில் ஓடும் வெள்ளி நிற ஜாய்போண்டா நதி, குறுங்காடுகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய எழில் சூழ்ந்த, இக்கிராமத்தை அரசு, சுற்றுலா தளமாக அறிவித்து, பிரபலபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. அதுகுறித்த சிறப்புத் தொகுப்பை இங்கு காணலாம்.