மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோக்கள் மூலம் ஆயுதபூஜை கொண்டாட்டம் - ரோபோ வீடியோ வைரலாகி வருகிறது
வேலூர் அடுத்து வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோக்கள் மூலம் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது அந்த ரோபோக்கள் விழாவில் கற்பூர ஆராதனை காட்டியும், மணி அடித்தும் பூஜை செய்தன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.