தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

எஸ்பிஐ ஏடிஎம்-இல் திருட்டு முயற்சி - சிசிடிவி காட்சிகள் - கோயம்புத்தூர் குற்றச் செய்திகள்

By

Published : May 29, 2022, 9:47 PM IST

கோயம்புத்தூர்: காரமடை அடுத்த மருதூரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு இன்று (மே 29) அதிகாலை 1:30 மணியளவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஏடிஎம் மெஷினை உடைக்க முயற்சித்துள்ளார். சுமார் ஐந்து நிமிடங்களாக அந்தநபர் ஏடிஎம்-யை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் பணத்தை எடுக்க முடியாத நிலையில் சாலையில் சில வாகனங்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details