வீடியோ: அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் கண்கொள்ளாக் காட்சி - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி நேரக்கட்டுப்பாடு
கேரளாவில் பருவமழை பெய்துவருவதால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சி மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளுக்கு நடுவே ஓடும் சாலக்குடி ஆற்றில் அமைந்துள்ளது. இதனைக் காண நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
Last Updated : Jul 5, 2022, 5:07 PM IST