அஸ்ஸாமில் சோகம்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குட்டி யானை - Kaziranga National Park
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் கபிலி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் குட்டி யானை ஒன்று அடித்துச்செல்லப்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானையை மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காண்போரை சோகத்தில் ஆழ்த்துகிறது.