வாயால் தூரிகையைக் கவ்வி சோனுசூட்டின் முகத்தை வரைந்த ரசிகன்! - பாலிவுட் நடிகர் சோனு
ஆந்திரா: பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், தன் வாயால் தூரிகையையைக் கவ்விக் கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்து உள்ளார். ஒவியத்தை தலைகீழாக வரை ஆரம்பித்து வண்ணகள் தீட்டி, அந்த படத்தை திருப்பி காண்பித்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.