தொடரும் ’Pan India’ படங்களின் ஆதிக்கம்..! அழிகிறதா தமிழ் சினிமா..? - பான் இந்திய திரைப்படம்
அண்மை காலமாக தமிழ் திரையுலகில் ’பான் இந்தியா’ என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டுவருகிறது. இந்த பான் இந்தியா படங்களால் தமிழ் சினிமா மெல்ல மெல்ல அழிந்து வருவதாகவும், வேற்று மொழிப் படங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்திவருவதாகவும் சினிமா விமசகர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையிலேயே தமிழ் சினிமா அழிந்து வருகிறதா..? என்பது குறித்தும், பான் இந்தியா படங்கள் குறித்தும் இந்த சிறப்பு தொகுப்பில் காணலாம்.