’ ’டான்’ படம் தான் உண்மையான சம்மர் ட்ரீட்..!’ - எஸ்.ஜே.சூர்யா - டான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று(மே 6) நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, “டான் படம் தான் உண்மையான சம்மர் ட்ரீட்..!’ என்றார்.