நீண்ட நாள்கள் கழித்து பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி பல நாட்களுக்குப் பிறகு, பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அதாவது சென்னையில் அவருக்குச் சொந்தமான இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'கிங்ஸ் ஹோட்டல்' திறப்பு விழாவிற்கு வருகைபுரிந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அவரது மனைவி லதா மற்றும் இளைய மகள் சௌந்தர்யா ஆகியோர் அவருடன் இருந்தனர்.
Last Updated : Feb 7, 2022, 9:35 PM IST