பேருந்தில் பயணித்த பெண்ணிடம் பர்ஸ் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை - தட்சிணா கன்னட மாவட்டம்
கர்நாடகா: தட்சிண கன்னடா மாவட்டத்தில் தனியார் பேருந்தில் பயணித்த பஞ்சாயத்து திட்ட அலுவலர் சுகன்யா என்ற பெண்ணிடம் இருந்து மற்றொரு பெண் பயணி ஒருவர் பர்ஸை திருடியுள்ளார். இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.