video : மின்னல் வேகத்தில் காரை துரத்திய காட்டு யானை - wild elephant
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்றை யானை துரத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. யானை வேகமாக வருவதை கண்ட ஓட்டுநர் கண் இமைக்கும் நேரத்தில் வண்டியை ரிவர்ஸ் எடுத்தார். ஒரு கட்டத்தில் யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.