VIDEO:ஒயின் ஷாப்பில் வரிசையில் நின்ற மாடு - சாலமேடு கிராமம் விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம், சாலமேடு கிராம பஞ்சாயத்தைச்சார்ந்த பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடை ஒன்றில் மதுபானம் வாங்க வரிசையில் காத்திருந்தவர்கள் இடையே மாடு ஒன்று தனக்கும் மதுபானம் வேண்டும் என்ற பாணியில் அவர்களுடன் வரிசையில் காத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.