ஆம்பூர் மலைப்பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம்...அச்சத்தில் கிராம மக்கள்! - A single elephant roaming around Ambur area
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மலைச்சாலையில் ஒற்றை யானை நடமாட்டத்தால் மலைகிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் உடனடியாக குழுக்கள் அமைத்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் கிராமங்களுக்குள் வராதபடி கண்காணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
TAGGED:
அச்சத்தில் கிராம மக்கள்