கனவுகளை வென்ற ஜனங்களின் இசை - ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள் பகிர்வு - ஏ ஆர் ரஹ்மானின் 55 வது பிறந்த நாள் இன்று
இசை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 55ஆவது பிறந்த நாள் இன்று. 1992இல் தொடங்கிய இந்தப் புயல் இன்னும் தன் புதிய தொழில் நுட்பங்களால் இசை ரசிகர்களைத் தாக்கி கொண்டுதான் இருக்கிறது. அவரின் பிறந்தநாளை எப்போதும் கொண்டாடலாம்.