தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

குரோம்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடத்தில் திடீர் தீ விபத்து! - ரயில்வே நிலையம்

By

Published : Jun 9, 2022, 10:24 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் இடையே இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதனால் ரயில்வே நிலையம் மற்றும் அருகில் இருந்த பேருந்து நிலையம் முழுவதும் புகைமண்டலமாக மாறியதில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ABOUT THE AUTHOR

...view details