7 ஆவது உலக யோகா தின நிகழ்ச்சி - எம்ஆர்சி ராணுவத்தினர் யோகா பயிற்சி - coonoor army yoda day
நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் 7வது உலக யோகா தினம் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பயிற்சி பெறும் 750 க்கும் மேற்பட்ட ராணுவத்தினர், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்துக் கொண்டு பல்வேறு யோகாசனங்கள், சுவாச பயிற்சி செய்தனர்.