'மதிமுக 90% இடங்களில் வெற்றிப் பெறும்' - துரை வைகோ - மதிமுக 90 விழுக்காடு வெற்றி பெறும்
கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 90 விழுக்காடு இடங்களில் மதிமுக வெற்றிப் பெறும்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST