தற்காப்புக்காகவே என்கவுன்ட்டர்; ரவுடிகள் கைது தொடரும் - தென் மண்டல ஐஜி - தனிப்படை எஸ்ஐ இசக்கி ராஜா
நெல்லையில் பிரபல ரவுடி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில், மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா, தற்காப்புக்காகவே ரவுடி நீராவி முருகனை சுட்டார் என்றும் தென் மண்டல ஐஜி அன்பு தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் ரவுடிகள் கைது தொடரும் எனவும் கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST