எங்கள் பள்ளியை பார்வையிட வாருங்கள்... கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு... - சர்வோதயா கன்யா வித்யாலயா பள்ளி
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 1) டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் மொஹல்லா கிளினிக்கை பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், "டெல்லியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிறப்பு பள்ளியை போன்று, தமிழ்நாட்டிலும் கட்ட உள்ளோம். அந்த பள்ளியை அரவிந்த் கெஜ்ரிவால் கண்டிப்பாக பார்வையிட வர வேண்டும். இந்த கோரிக்கையை தமிழ்நாடு மக்கள் சார்பாக வைக்கிறேன்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST