நேர்மையான வாக்களர்களுக்கு நன்றி- தோல்வியை கொண்டாடிய சுயேச்சை வேட்பாளர் - Tiruppathur candidate celebrate the lose by cutting the cake
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி 29வது வார்டில் போட்டியிட்டு 230 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் சீதாலட்சுமி அவரது தோல்வியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவர் வெட்டிய கேக்கில் தனக்கு வாக்களித்த ‘நேர்மையான வாக்காளர்களுக்கு நன்றி’ என எழுதப்பட்டிருந்தது. அதே வார்டில் தி.மு.க வேட்பாளர் சுபாஷினி செல்வம் 1,226 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST