திருச்சி 38ஆவது வார்டில் தேர்தல் புறக்கணிப்பு - மக்கள் ஆர்ப்பாட்டம் - தேர்தல் புறக்கணிப்புக்கு காரணம் என்ன?
திருச்சி மாநகராட்சி 38ஆவது வார்டுக்குள்பட்ட திருவெறும்பூர் அருகேவுள்ள காட்டூர் அருந்ததியர் தெரு பகுதி மக்களுக்கு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST