திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பங்குனி விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம் - கோயில் பங்குனி விழா தொடக்கம்
மதுரை: அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று (மார்ச் 08) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST