தாம்பரம் மாநகராட்சி மேயர்: ஸ்டாலினுடன் திருமா விரைவில் பேச்சுவார்த்தை - தாம்பரம் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த திருமாவளவன்
தாம்பரம் கடப்பேரி 52ஆவது வார்டில் நடைபெற்ற வாக்குப்பதிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது, “தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியைப் பெறுவது குறித்து தேர்தல் முடிவுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST