'கூட்டணிக் கட்சிகளுக்கு மேயர் பதவி; நல்ல முடிவு எடுப்பார் ஸ்டாலின்!' - கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார்
மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சித் துணைத் தலைவர் பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் என உளுந்தூர்பேட்டை செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST