வீடியோ: திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா - வீரராகவப் பெருமாள் கோயில்
திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருத்தலமாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்ப உற்சவம் மூன்று நாள்கள் நடைபெறுவது வழக்கம். கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டாண்டுகள் நடைபெறவில்லை. இந்தாண்டு கோலாகலமாக தொடங்கியது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST