சிவகங்கையில் 96 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி! - சிவகங்கையில் வாக்களிக்க சக்கர நாற்காலியை மறுத்த மூதாட்டி
சிவகங்கை 19ஆவது வார்டிற்குள்பட்ட தியாகி சேதுராமச்சந்திரன் தெருவைச் சேர்ந்த அங்கம்மாள் (96) தள்ளாத வயதிலும் இன்று (பிப்ரவரி 19) நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது பேத்தியுடன் வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினார். சக்கர நாற்காலியை மறுத்து, நடந்தே சென்று வாக்களித்த மூதாட்டியின் செயல் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST