தேர்தல் களேபரம்: சட்டையைக் கிழித்து சண்டையிட்ட திமுகவினர் - வாணியம்பாடி அருகே உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சியினருக்கிடையே சண்டை
வாணியம்பாடி நகராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நசீமுன்னாவுக்கு ஆதரவாகத் தொண்டர் ஒருவர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து திமுகவினருக்கும், ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்தோருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் சட்டையைக் கிழித்து சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST