தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

உக்ரைனில் இருந்து சென்னை வந்த மாணவர்கள் - கண்ணீர் விட்ட பெற்றோர் - ரஷ்யா - உக்ரைன் போர்

By

Published : Mar 5, 2022, 3:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

சென்னை: உக்ரைனில் இருந்து தமிழ்நாட்டிற்கு 6ஆவது நாளாக இன்று (மார்ச் 05) அதிகாலை 13 விமானங்களில் சென்னை, திருச்சி உள்பட பல பகுதிகளைச் சேர்ந்த 122 மாணவ - மாணவிகள் சென்னை வந்தனர். அவர்களைபெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details