தமிழ்நாடு முழுவதும் கம்பன் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் - கம்பன் விழா குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன்
சிவகங்கை: காரைக்குடியில் நடைபெற்ற 84ஆவது கம்பன் திருவிழாவில் தெலுங்கனா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் கம்பன் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும். தமிழ் கவிஞர்களை இளைய சமுதாயத்தினர் அறியும்படி முன்னெடுப்பை எடுத்து செல்ல வேண்டும்” என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST