மதுரை திமுகவின் இமேஜ் இனி அப்படி இருக்காது - பிடிஆர் குறிப்பிடுவது யாரை? - மதுரை திமுகவின் இமேஜ் இனி அப்படி இருக்காது
மதுரையின் எட்டாவது மேயராக திமுக மாமன்ற உறுப்பினர் இந்திராணி இன்று (மார்ச். 4) பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "மதுரையைப் பொறுத்தவரை பல காலங்களில் திமுகவின் உருவ பிம்பம் திசைமாறி சென்றிருந்த நிலையில், கடந்த இரு சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் எந்தவித களங்கமும் இல்லாமல் முறைகளுக்குட்பட்டு நடத்தி உள்ளதால், அந்தப்பார்வை மாறியுள்ளது" எனத் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
பிடிஆர் சொன்ன ரகசியம்