தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலையுமா - அண்ணாமலை கூறுவது என்ன? - பாஜக தேர்தல் வெற்றி குறித்து அண்ணாமலை
2024இல் திமுக ஆட்சி கலைக்கப்படுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியபோது, "இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு தாங்கள் தயார் என அறிவித்துள்ளார். அதை நாங்கள் ஆதரிக்க மட்டுமே செய்கிறோம். இங்கு மக்கள் வாக்களித்து இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆட்சிக் கலைப்பு என்பது ஆட்சி நடத்தும் விதத்தில் உள்ளது. நாங்கள் அதைக் கூறமுடியாது" என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST