வேலைன்னு வந்தா அடிதூளா இருக்கணும் - காவல் ஆணையர் ரவி - தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலம் உரையாடல்
தாம்பரம் காவல் ஆணையர் ரவி வாக்கி டாக்கி மூலம் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களிடம் பேசி களநிலவரத்தைக் கேட்டறிந்தார். அப்போது, "வேலைன்னு வந்தா அடி தூளா இருக்கணும். காவல் துறைக்கு நண்பனாக இருந்தாலும் சரி குற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும். பள்ளிக்கரணை, சிட்லபாக்கம் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுங்கள்" என அந்த ஆடியோவில் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST