ஸ்டெம்ப் தெறிக்க... தனது வருகையைப் பறைசாற்றிய யாக்கர் கிங் நடராஜன்! - ஐபிஎல் தொடர் 2022
காயத்தால் நீண்ட நாள்களாக சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் களம்காணாமல் இருந்த தமிழ்நாட்டு வீரர் நடராஜன் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்தாண்டின் மெகா ஏலத்தில் நடராஜனை மீண்டும் தக்கவைத்துக்கொண்டது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்நிலையில், நடராஜன் பந்துவீச ஈடுபடும் காணொலியை அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST