தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பற்றி எரிகிறது காட்டுத்தீ...! தீக்கிரையாகும் அரியவகை மூலிகைகள் - கொடைக்கானலில் காட்டுத்தீ

By

Published : Mar 13, 2022, 9:54 AM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

திண்டுக்கல்: கொடைக்கானல் கூக்கால் வனப்பகுதியில் காட்டு தீ பரவி வருகிறது. இதனால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் என அனைத்தும் தீக்கிரையானது. தீயை கட்டுப்படுத்த வனத்துறை அலுவலர்கள் திணறி வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details