'வெற்றி, தோல்வி... அரசியல்ல சகஜமப்பா' - பிரேமலதா விஜயகாந்த் - விலைவாசி உயர்வு குறித்துபேசிய பிரேமலதா விஜயகாந்த்
திருச்சி: வெற்றி தோல்வி சகஜம் எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என்று திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார். திண்டுக்கல்லில் கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
ஈடிவி பாரத் தமிழ் செய்திகள்