பாதுகாப்பு இல்லை, உணவிற்காக காத்திருக்கிறோம்..! - உக்ரைனில் தமிழ் மாணவர் - உக்ரைனில் சிக்கிய தமிழர்கள்
உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் அங்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியால் சிக்கித் தவிக்கின்றனர். சிவகங்கையைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவன், உக்ரைனின் வடகிழக்கில் உள்ள சுமி மாநிலத்தில் சுமி தேசிய அக்ரேரியன் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றார். ரஷ்ய எல்லைக்கு அருகில் வசிப்பதால் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும், நண்பர்களுடன் சேர்ந்து வசிக்க போக்குவரத்து வசதியில்லாமல் 8 கிமீ இந்திய தேசியக்கொடியை ஏந்தி நடந்தே வந்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST