பைக்கில் டிக்டாக் தேவையா? - அடுத்த நொடியே நடந்த விபரீதம்! - youngsterd died due to accident
நெடுஞ்சாலையில் இரண்டு இளைஞர்கள் வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது டிக்டாக் வீடியோவை எடுத்துள்ளனர். இந்நிலையில், எதிர்பாராதவிதமாக பைக் விபத்துக்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.