அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி! - Yoga Training for Perambalur Physical Teachers
பெரம்பலூர் மாவட்டத்தில் பாலக்கரை பகுதியில் உள்ள அறிவுத்திருக்கோவில் மனவளக்கலை மன்ற வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் ஆகியோருக்கு மனவளக்கலை யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர்.