பயங்கர சம்பவத்தை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சிவசங்கரி - Writer sivasankari speech
சர்வதேச விதவைகள் தினத்தை (ஜூன் 23) முன்னிட்டு, 'Invisible women Invisibile Problem' (மறைக்கப்பட்ட பெண்களும் மறைக்கப்பட்ட பிரச்னைகளும்) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைய வழி மாநாடு ஒன்றை நடத்தின. இந்நிகழ்வில் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி பங்கேற்று கைம்பெண்களின் கண்டுகொள்ளப்படாத அவலநிலையை எடுத்துரைத்தார். அது குறித்த முழு காணொலி....
Last Updated : Jun 21, 2021, 1:19 PM IST