தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தானனே தளத்துடன் மகளிர் தின கும்மி.. - விளையாட்டுப் போட்டிகள்

By

Published : Mar 7, 2021, 6:06 PM IST

தருமபுரி: வகுத்துப்பட்டி கிராமத்தில், மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் அனைத்து வயதான பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பெண்கள் பாட்டு பாடி கும்மியடித்து மகிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details