சேலத்தில் உலகப் புற்றுநோய் நாள் அனுசரிப்பு - chennai district news
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.4) அனுசரிக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உலகப் புற்றுநோய் நாள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரிப்பன் வடிவில் நின்று புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.